மாவட்ட மக்களுக்கு குடிநீர் வழங்கல் சேவையினை மேம்படுத்தும் வகையில் அனர்த்த நிவாரண சேவைகள் நிலையத்தினால் முல்லைத்தீவு மாவட்டத்துக்கென மூன்று தண்ணீர் பௌசர்கள் வழங்கிவைக்கப்பட்டிருந்தது. அவற்றை முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் திருமதி.றூபவதி கேதீஸ்வரன் அவர்கள் துணுக்காய், ஒட்டுசுட்டான் மற்றும் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர்களின் ஊடாக துணுக்காய், புதுக்குடியிருப்பு பிரதேச சபைகளுக்கு வழங்கிவைத்தார்.

234