ஆவணங்கள் பதிவு செய்தலின் ஒருநாள் சேவை மற்றும் சர்வதேச தரத்தின்படி தயாரிக்கப்படுகின்ற புதிய பிறப்புச் சான்றிதழ் விநியோகிக்கும் தேசிய வேலைத்திட்ட நிகழ்வு பதிவாளர் நாயகம் திணைக்களம் ஏற்பாட்டில் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தினால் இன்றைய தினம்(16/03/2019) முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் இடம்பெற்றது

54519878 555917928265868 5786406041134563328 nviber image 2019 03 18 10.04.48