கொழும்பு தமிழ்ச்சங்கத்தின் ஏற்பாட்டில் 20.03.2019 அன்று இடம்பெற்ற சர்வதேச மகளிர்தின விழாவில் மாதரறம் மாண்புற சோராது செயலாற்றும் செவ்வியத்தை பாராட்டி ”மாநிலம் பயனுற வாழ் மகளிர்” எனும் விருதினை எமது மாவட்ட செயலாளர் திருமதி.றூபவதி கேதீஸ்வரன் அவர்கள் பெற்றுக்கொண்டார்.

viber image 2019 03 21 13.04.16