அதிமேதகு சனாதிபதி அவர்களின் நிலைபேறான அபிவிருத்தி எண்ணக்கருவின் கீழ் அவரது நேரடி கண்காணிப்பு மற்றும் நெறிப்படுத்தலுடன் செயற்படுத்தப்படுகின்ற ”போதையிலிருந்து விடுபட்ட நாடு” போதைப்பொருள் தடுப்பு நிகழ்ச்சித்திட்டத்துக்கு அமைய முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் இன்று (03.04.2019) காலை 0830 மணிக்கு போதைப்பொருளுக்கு எதிரான சித்திரை உறுதியுரை எடுக்கப்பட்டது

IMG 4785IMG 4763IMG 4764