நாட்டை கட்டியெழுப்பும் சுபீட்சத்தின் நோக்கு

நாட்டை கட்டியெழுப்பும் சுபீட்சத்தின் நோக்கு எனும் தொனிப்பொருளில் 2020ம் ஆண்டுக்கான முதல்நாள் கடமைகளை ஆரம்பித்தல் நிகழ்வு இன்று மாவட்ட செயலகத்தில் தேசியக்கொடி ஏற்றலுடன் ஆரம்பமானது. தொடர்ந்து ”வளர்ந்துவரும் நாட்டிற்கு வளரும் ஒரு மரம்” எனும் தொனிப்பொருளில் மரநடுகை நிகழ்வும் இடம்பெற்றது.

DSC 0694

DSC 0700

DSC 0708