பத்துக்கண் பாலம் மக்கள் பாவனைக்காக கையளித்தல் நிகழ்வு

ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள கற்சிலைமடு கிராமசேவகர் பிரிவில் புதிதாக அமைக்கப்பட்ட பத்துக்கண் பாலத்தினை மக்கள் பாவனைக்கு கையளிக்கும் நிகழ்வு இன்று (03.02.2020) இடம்பெற்றது. இந் நிகழ்வில் பிரதம விருந்தினர்களாக வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ சாள்ஸ் நிர்மலநாதன் அவர்களும், முல்லைத்தீவு மாவட்ட ஒருங்கிணைப்புகுழு தலைவர் கௌரவ ச.கனகரத்தினம் அவர்களும் மற்றும் பல பிரமுகர்களும் கலந்துகொண்டனர்.

135