நாட்டுக்காக ஒன்றிணைவோம்
රට වෙනුවෙන් එකට සිටිමු.
Let’s Stand together for the country

முல்லைத்தீவு மாவட்டம்
මුලතිව් දිස්ත්‍රික්කය
Mullaitivu District

ஜனாதிபதி காரியாலயத்தினூடாக நடைமுறைப்படுத்தப்படும் வேலைத்திட்டங்களும் நோக்கங்களும்
ජනාධිපති කාර්යාලයේ ජාතික වැඩසටහන් යටතේ ක්‍රියාත්මක කළ වැඩසටහන්

 

01. கிராம சக்தி செயற்திட்டம் ග්‍රාම ශක්ති ව්‍යාපෘතිය

நோக்கு අරමුණ

தைரியமாகவும் பலமாகவும் விதிமுறையாகவும் ஒன்றிணைந்து வறுமையிலிருந்து விடுபட்டு முன்னேற்றப்பாதையை அணுகிய இலங்கை மக்கள்
ධෛර්යයෙන් හා ශක්තියෙන් රීතීන් හා එක්ව දිළිඳුකමින් මිදී ඉදිරියට යා හැකි ශ්‍රීලාංකීය ජනතාවක්

 

02. ஸ்மாட் ஸ்ரீலங்கா ස්මාර්ට් ශ්‍රී ලංකා වැඩසටහන

நோக்கு අරමුණ

இலங்கை இளைஞர்களுக்கு அர்த்தமுள்ளதொரு வாழ்க்கையை பெருமைமிகு தொழிலின் அடிப்படையில் அமைத்தல்
ශ්‍රී ලාංකීය යොවුන් පරපුරට අර්ථාන්විත ජීවිතයක් උදෙසා සාඩම්බර වෘත්තීන් සඳහා ප්‍රවේශ මාර්ඟය විවරකර දීම

 

03. சிறு அளவிலான விவசாய வியாபார பங்குடமை நிகழ்ச்சித்திட்டம் (SAPP)
කුඩා පරිමාණයේ කෘෂි ව්‍යාපාර සහයෝගීතා වැඩසටහන

நோக்கு අරමුණ

இலங்கையில் சிறுநில விவசாயிகளை வர்த்தக ரீதியில் ஈடுபடுத்துவதன் மூலமும் சந்தைவாய்ப்புக்களை ஏற்படுத்துவதன் மூலம் அவர்களின் வறுமையை குறைப்பதும் அவர்களின் போட்டித்த்தன்மையை வளர்ப்பதும் இத்திட்டத்தின் நோக்கமாகும்
ශ්‍රී ලංකාව තුළ කුඩා කෘෂි ව්‍යාපාරයන්ගෙන් යැපෙන්නන්ගේ දිළිඳුකම තුරන් කර ඔවුන්ගේ ප්‍රගතිය තීව්‍ර කිරීම මෙහි අරමුණ වේ.

 

04. தேசிய உணவு உற்பத்தி நிகழ்ச்சித்திட்டம்
දේශීය ආහාර නිෂ්පාදන වැඩසටහන

நோக்கு අරමුණ


விவசாயத்துறையில் தந்திரோபாய முறைகளை பயன்படுத்தி உற்பத்திகளை திகரிப்பதன் மூலம் தேசிய உணவு உற்பத்தியில் தன்னிறைவு அடைதல் மற்றும் இறக்குமதியை குறைத்து அன்னிய செலவாணியை மீதப்படுத்தல்

 

05. தேசிய சுற்றாடல் பாதுகாப்பு வேலைத்திட்டம்
ජාතික පරිසර සංරක්ෂණ වැඩසටහන

நோக்கு අරමුණ


கழிவுகள் அற்ற இயற்கையுடன் நட்புறவான பசுமைச் சூழலை உருவாக்குவதும் வன வளத்தினை பாதுகாப்பதும் இத் திட்டத்தின் நோக்கமாகும்
කැළි කසලින් තොර වෙමින් ස්වභාදහමට මහඟුව සමීප වෙමින් නැවුම් පරිසරයක් නිර්මාණය කිරීම උදෙසා තුරුළිය සම්පත ආරක්ෂා කිරීම මෙහි අරමුණ වේ.

 

06. போதைப்பொருள் தடுப்பு தேசிய நிகழ்ச்சித்திட்டம்
මත්ද්‍රව්‍ය මර්ධනය කිරීමේ ජාතික වැඩසටහන

நோக்கு අරමුණ


அதிகரித்துக் காணப்படுகின்ற போதைப்பொருள் பாவனையை குறைப்பதுடன் பாதிக்கப்பட்டவர்களை அதிலிருந்து மீட்டெடுத்து சிறந்த சமூக கட்டமைப்பை உருவாக்குதல் இத்திட்டத்தின் நோக்கமாகும்
බහුලව දක්නට ලැබෙන මත්ද්‍රව්‍ය භාවිතය මුළුමනින් තුරන් කර උතුම් සමාජ වපසරියක් උදෙසා සැලසුම් තුළින් නැඟී සිටීම මෙහි අරමුණ වේ.

 

07. சிறுநீரக நோய்தடுப்பு வேலைத்திட்டம்
වකුගඩු රෝග නිවාරණ ජාතික වැඩසටහන

நோக்கு අරමුණ


தந்திரோபாய முறைகளைக் கையாண்டு சிறுநீரக நோயை தடுத்தல் மற்றும் சிறுநீரக நோயாளர்களினதும் அவர்களது குடும்ப உறுப்பினர்களதும் நலன்புரி செயற்பாடுகளை பராமரித்தல் இத்திட்டத்தின் நோக்கமாகும்
වකුගඩු රෝග නිවාරණය කිරීම සහ වකුගඩු රෝගීන්ගේ හා ඔවුන්ගේ පවුල්වල සාමාජිකයන්ගේ සුබසාධනය පවත්වාගෙන යාම මෙහි අරමුණ වේ.

08.நிலைபேறான பாடசாலைகள் அபிவிருத்தி வேலைத்திட்டம்
තිරසර පාසල් සංවර්ධන වැඩසටහන

நோக்கு අරමුණ


பாதுகாப்பான பாடசாலை சுற்றாடல் ஒன்றை ஏற்படுத்துதல் மற்றும் பாடசாலைகளில் மாணவர்களின் உளவள சேவைகளை மேம்படுத்தல் என்பன இத்திட்டத்தின் நோக்கமாகும்
නිවැරදි පාසැල් පරිසරයක් ගොඩනැඟීම හරහා පාසැල්වල සිසු දරුවන්ගේ මානුෂික සංවර්ධනය ඇති කිරීම මෙම වැඩසටහනේ අරමුණ වේ.

09. சிறுவர்களை பாதுகாப்போம் தேசிய நிகழ்ச்சித்திட்டம்
දරුවන් සුරකිමු ජාතික වැඩසටහන

நோக்கு අරමුණ


எதிர்கால உலகின் சவால்களை வெற்றிகொள்ளக்கூடிய நற்பண்பும் அறிவும் நிறைந்த பலம்மிக்க பிள்ளைகளை நாட்டிற்கு வழங்குதல் இத்திட்டத்தின் நோக்கமாகும்
අනාගත ලොව අභියෝග ජය ගනිමින් යහගුණයෙන් හා නැණගුණයෙන් පිරි ශක්තිමත් දරු පිරිසක් ලංකා මාතාවට දායාද කිරීම මෙම වැඩසටහනේ අරමුණ වේ.

10. மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர் தொடர்பிலான வலுவுட்டல் தேசிய நிகழ்ச்சித்திட்டம்
ආබාධ සහිත පුද්ගලයන් හා වැඩිහිටි ප්‍රජාව සවිබල ගැන්වීමේ විශේෂ වැඩසටහන

நோக்கு අරමුණ


விசேட தேவையுடைய நபர்கள் மற்றும் முதியோர் சமூகத்தில் சுதந்திரமாக வாழ்வதற்கு ஏற்ற சூழல் ஒன்றை ஏற்படுத்துதல் இத்திட்டத்தின் நோக்கமாகும்
විශේෂ අවශ්‍යතා ඇවැසි පුද්ගලයන්හට හා වැඩිහිටියන්හට නිවහල්ව ජීවත්වීමට හැකි පරිසරයක් නිර්මාණය කර දීම මෙහි අරමුණ වේ.

நாட்டிற்காக ஒன்றிணைவோம்
රට වෙනුවෙන් එකට සිටිමු
Let’s Stand together for the country

 நடைமுறைப்படுத்தப்பட்ட வேலைத்திட்டங்கள்
 පවත්වන ලද ව්‍යාපෘති ප්‍රමාණය
1,178 
 மொத்த பெறுமதி (ரூபா மில்லியன்)
 වැය කළ මුදල (රු.මි.)
 311.97
 பயன்பெற்றோர் எண்ணிக்கை
ප්‍රතිලාභීන් සංඛ්‍යාව
 68,586

 

ஜனாதிபதி காரியாலயத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் வேலைத்திட்டங்கள்
ජනාධිපති කාර්යාලයේ ජාතික වැඩසටහන් යටතේ ක්‍රියාත්මක කළ වැඩසටහන
இல
අංකය
நிகழ்ச்சித்திட்டம்
වැඩසටහන
முடிவடைந்த
வேலைத்திட்டங்கள்
නිමකරන ලද
ව්‍යාපෘති ප්‍රමාණය
ஒதுக்கீடு
(ரூபா மில்)
වැය කළ හා
වෙන් කළ මුදල (රු.මි.)

பயனாளிகள்
தொகை

ප්‍රතිලාභීන්
ප්‍රමාණය

01 கிராமசக்தி வேலைத்திட்டம்
ග්‍රාම ශක්ති ජනතා ව්‍යාපාරය
53 0.67 2913
02 ஸ்மாட் ஸ்ரீலங்கா
ස්මාර්ට් ශ්‍රී ලංකා වැඩසටහන
28 0.15 1235
03 போதைப்பொருள் தடுப்பு தேசிய வேலைத்திட்டம்
මත්ද්‍රව්‍ය මර්ධනය කිරීමේ ජාතික වැඩසටහන
11 0.02 396
04 மாற்றுத்தினறாளிகள் மற்றும் முதியோர் தொடர்பிலான வலுவுட்டல் தொடர்பான தேசிய வேலைத்திட்டம்
ආබාධ සහිත පුද්ගලයන් හා වැඩිහිටි ප්‍රජාව සවිබල ගැන්වීමේ විශේෂ වැඩසටහන
107 12.83 3704
05 தேசிய உணவு உற்பத்தி நிகழ்ச்சித்திட்டம்
දේශීය ආහාර නිෂ්පාදනය පිළිබඳ වැඩසටහන
191 3.92 12212
06 தேசிய சுற்றாடல் பாதுகாப்பு செயற்திட்டம்
ජාතික පරිසර ආරක්ෂණ වැඩසටහන
136 0.79 7076
07 சிறுநீரக நோய்தடுப்பு வேலைத்திட்டம்
වකුගඩු රෝග නිවාරණ ජාතික වැඩසටහන
106 1.18 9518
08 நிலைபேறான பாடசாலைகள் அபிவிருத்தி வேலைத்திட்டம்
තිරසර පාසල් සංවර්ධන වැඩසටහන
56 5.66 4239
09 சிறுவர்களை பாதுகாப்போம் தேசிய நிகழ்ச்சித்திட்டம்
“දරුවන් සුරකිමු” ජාතික වැඩසටහන
57 1.85 4926
10 சிறு அளவிலான விவசாய வியாபார பங்குடமை சிகழ்ச்சித்திட்டம்
කුඩා පරිමාණයේ කෘෂි ව්‍යාපාර සහයෝගීතා වැඩසටහන (SAPP)
85 8.09 2999
11 ஏனையவை
වෙනත්
348 276.82 19368
மொத்தம் එකතුව 1178 311.97 68586