Online User
எங்களிடம் 5 விருந்தினர்கள் இணைப்பு நிலையில்
முகப்பு கிராம சேவகர்

பிரஜைகள் உறுதிமொழி

நோக்கு

சூழலுக்கு நட்புறவான பேண்தகு பொதுச்சேவையில் முதல்நிலை  நிறுவனமாக இருத்தல்

 

பணிக்கூற்று

அரச கொள்கைகளுக்கேற்ப நல்லாட்சியை மேம்படுத்தி வினைத்திறனான பயனுறுதியுள்ள நிர்வாகம் மற்றும் புத்துருவாக்கமான வள முகாமைத்துவத்தை பயன்படுத்தி மனித வாழ்வை வலுவூட்டுவதற்கு பேண்தகு அபிவிருத்தியை நோக்கி மாவட்டத்தை இட்டுச்செல்லும் பதவியணியை கொண்டிருத்தல்

 

நோக்கங்கள்

01. சுயபொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான செயற்திட்டங்களை மேற்கொள்ளல்.

02. நட்புறவான வேலைச்சூழலை ஏற்படுத்தல்

03. உட்கட்டுமானம் – மாவட்டத்தின் சமூக பொருளாதார உட்கட்டமைப்பை மேம்படுத்துதல்

04. சிவில் மற்றும் குடியியல் ஆவணங்கைள் தொடர்பான பிரச்சினைகளை நிவர்த்திசெய்தலும், பெற்றுக்கொடுத்தலும்

05. ஆரோக்கியமான சமூகத்தை கட்டியெழுப்புதல்

06. விவசாயம் மற்றும் கால்நடை அபிவிருத்தி

07. கைத்தொழில்துறை, சுற்றுலாத்துறை மற்றும் சேவைதுறைகளின் அபிவிருத்தியை ஏற்படுத்தும் திட்டங்களை நடைமுறைப்படுத்தல்

08. மாவட்டத்தின் வளங்களை வினைத்திறனாகவும், பாதுகாப்பாகவும் பயன்படுத்தல்

09. கல்வி, பண்பாட்டு அபிவிருத்தி

10. பசுமை உற்பத்திதிறன் அபிவிருத்தி

 
மாவட்ட செயலாளர்
ga.png